பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம்-1 அலுவலகத்தில் இன்று “ஊழலை ஒழிப்போம்” விழிப்புணர்வு உறுதிமொழி, 1வது மண்டல குழு தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் திரு.தி.மு.தனியரசு Mc அவர்களின் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர்.












