தமிழ் நாடு முதலமைச்சர்
கழக தலைவர் அண்ணண்
தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படி.
சென்னை
வடகிழக்கு
மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம்
MA BL MLA
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோரின் ஒத்துழைப்புடன்.
டாக்டர் *கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
டாக்டர்
கலாநிதவீராசாமி
அவர்கள்
வழங்கிய
5 கிலோ
அரிசி
847 பையை
திருவொற்றியூர் கிழக்கு பகுதி அடங்கிய வட்டங்களில் 7,8,9,10,11,12,13,14,
14வது(அ)
வட்ட கழக செயலாளர்கள்
P.ஆதிகுருசாமி
TCV மணிகண்டன்
எம்.எல்.சரவணன்
ஆர்.சி.ஆசைதம்பி
குறுத்து சி.முனுசாமி
க.வீ.சதிஷ்குமார்
கே.தியாகராஜன்
ஆர்.சந்தர்
ஏகா.கார்த்திகேயன் ஆகியோரிடம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொது குழு உறுப்பினர் குறிஞ்சி எஸ்.கணேசன்.
பகுதி துனை செயலாளர்கள் எம்.வி.குமார்
ஆர்.எஸ்.சம்பத்
B.சாந்தி
பகுதி பொருளாளர் ஆர்.குமரேசன்
மாவட்ட பிரதிநிகள்
வட்ட கழக நிர்வாகிகள்
கழக தோழர்கள் உடன் இருந்தனர்.














