திருப்பூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.சசாங்சாய் IPS உத்தரவுப்படி* *உடுமலைதுணை காவல் கண்காணிப்பாளர் திரு.தேன்மொழிவேல் அவர்கள் மேற்பார்வையில்*
*குடிமங்கலம் காவல் ஆய்வாளர் திரு. T.சிவக்குமார்
தலைமையில்
தனி படை
திரு.அனந்தகிருஷ்ணன் உதவி ஆய்வாளர்.
தலைமை காவலர்
திரு. V.காமராஜ்
முதல் நிலை காவலர்
N.கலைச்செல்வன்.
ஆகியோர்
குற்றப் பிரிவினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்
குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பெரிய பட்டி மற்றும் முருங்கபட்டி பகுதிகளில் இரண்டு வீடுகளில் இரவு நேரத்தில் நோட்டமிட்டு கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக
குடிமங்கலம் PS 76 | 2021
குடிமங்கலம்PS448/2021
வழக்கு பதிவு செய்து கடந்த 1 வருடங்களாக தேடி வந்தனர். பல்வேறு பழங்குற்றவாளிகளை விசாரித்து. பின்னர் எதிரி பொன்ராஜ் (44)
Slo ராமையா
வெங்கல நகர்
அல்லிநகரம்
தேனி மாவட்டம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 32 கிராம் தங்க நகைகளை மீட்டு
23.6.2022தேதி
உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அனுப்பட்டார். மேற்படி எதிரிக்கு தேனி மாவட்டம். கோவை
திருப்பூர் . திண்டுக்கல் மாவட்டங்களில் வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.
இவ் வழக்கை கண்டுபிடிக்க
உதவி செய்த சைபர் கிரைம் HC பாலுச்சாமி மற்றும் HC சந்தானம் அவர்களுக்கு தனி படையின் சார்பாக மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
















