புவி வெப்பமயமாதலை தவிர்த்திடவும், மழைபொழியவும் வேண்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

0
266

வேலூர் மாநகராட்சி 53 வது வார்டு உறுப்பினர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பாபிகதிரவன் அவர்கள் புவி வெப்பமயமாதலை தவிர்த்திடவும், மழைபொழியவும் வேண்டி வேலூர் சுற்றுவட்டாரத்தில்
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நோக்கத்துடன் இன்று பாகாயம் காவல்நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here