முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு’

0
523

சென்னை வடக்கு மாவட்டம்
திருவொற்றியூர் கிழக்கு பகுதி
வர்த்தகர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு
மாவட்ட கழக செயலாளர் S.சுதர்சனம் அவர்களின்
அறிவுறுத்தலின்படி
பகுதி செயலாளர் தி.மு தனியரசு EX MC
அவர்கள் தலைமையில் பொதுகுழு உறுப்பினர் குறிஞ்சி S.கணேசன் பகுதி துணை செயலாளர் R.S சம்பத், வர்த்தகர் அணி அமைப்பாளர்
ஆர்.துரைராஜ் ஆகியொர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மேட்டுத்தெரு, கிராமத்தெரு, சேசாசல கிராமிணி தெரு, வரதராஜன் தெரு, M.G.R.சாலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here