பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று 31-1-2024 காலை 10 மணியளவில் , மேயர் ஆர்.பிரியா ராஜன் அவர்களின் தலைமையில், துணை மேயர் சைதை மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் I.A.S. ஆகியோரின் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..மண்டலம்-1 சார்பில் 1வது மண்டல குழு தலைவர் திரு.தி.மு.தனியரசு Mc மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
















