பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து
சமத்துவ மக்கள் கழகத்தின் மகளிரணி சார்பில் மெழுவர்த்தி ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நாவினை அறுத்து படுகொலை செய்ததை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து சமத்துவ மக்கள் கழகத்தின் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மகிளரணி மாநில நிர்வாகிகள் மாலதி, கல்பனா, தேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.அப்போது பெண்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாராயணன் அவர் கூறியதாவது,
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. எதிர்கட்சிகள் கேள்வி கேட்கும்போது தான் அரசு இதுபோன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்கிறது.
மத்திய அரசும், உத்திரபிரதேச அரசும் சர்வாதிகார அரசு போல செயல்பட்டு வருகிறது. வன்முறைகளை கண்டித்து
சமத்துவ மக்கள் கழகத்தின் மகளிரணி சார்பில் மெழுவர்த்தி ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நாவினை அறுத்து படுகொலை செய்ததை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து சமத்துவ மக்கள் கழகத்தின் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மகிளரணி மாநில நிர்வாகிகள் மாலதி, கல்பனா, தேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.அப்போது பெண்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாராயணன் அவர் கூறியதாவது,
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. எதிர்கட்சிகள் கேள்வி கேட்கும்போது தான் அரசு இதுபோன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்கிறது.
மத்திய அரசும், உத்திரபிரதேச அரசும் சர்வாதிகார அரசு போல செயல்பட்டு வருகிறது.