நிமிர் புயலால் பாதிக்கப்பட்ட ராயபுரம் பகுதியில் மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி;

0
446

வடசென்னை வட கிழக்கு மாவட்டம் சார்பாக ராயபுரம் சீர் அழியும் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு போர்வை உணவு பொருட்கள் பாதுகாப்பு தோரணங்கள் உள்ளிட்டவைகளை திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here