நல்லாட்சி தொடரட்டும். தீய சக்திகள் ஒழியட்டும்.

0
6

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், மக்கள் நலனை முன்னிறுத்திப் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மதுவிலக்கை நோக்கிய. 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கை அனைத்துத் தரப்பினராலும் மனமார வரவேற்கப்படுகிறது.
இது ஒரு நல்லாட்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
​நிர்வாகச் சீர்திருத்தமும் எழும் சவால்களும்
​அரசு இயந்திரம் நேர்மையான பாதையில் பயணிக்கத் தொடங்கும்போது,

​விற்பனையாளர்கள் தரப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதைச் சட்டப்படி விசாரிக்க அதிகாரிகளும் துறை சார்ந்த விதிகளும் உள்ளன. ஒரு நல்லாட்சி மலரும் வேளையில், திட்டமிட்டு அதன் பெயருக்குக் களங்கம் விளைவிக்க நினைக்கும் தீய சக்திகளை அடையாளம் காண வேண்டியது காலத்தின் கட்டாயம்..​நல்லாட்சி தொடரட்டும்… தீய சக்திகள் ஒழியட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here