நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில்_11.98 கோடி மதிப்பிலான முடிவுற்ற 13 திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் ரூபாய் 152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது_ தலைமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள்_இத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு பவர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள்_இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு_ ஊரக தொழில்துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்_
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன்சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மகேஷ் குமார்_ சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ராதா கிருஷ்ணன் IAS ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது_ நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் MABL.MLA அவர்கள் கலந்து கொண்டார்_நிகழ்ச்சியில் . மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மாநகராட்சி நிலைக்கு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.















