
சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13வது வட்ட கழக சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை 7 மணியளவில் , திருவொற்றியூர் சாத்துமா நகரில் நடைபெற்றது.திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் மண்டல குழு தலைவர் திரு.தி.மு.தனியரசு Mc மற்றும் 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுசிலா ராஜாMc ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள் முன்னிலை பகுதி அவைத்தலைவர் ஆர்.சி.ஆசை தம்பி, பகுதி துணை செயலாளர் எம். வி .குமார், ஆர்.எஸ்.சம்பத், பி எஸ் சைலஸ் மற்றும் கே.பிரபாவதி, பொருளாளர் இரா.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் அண்ணன் மாதவரம் எஸ்.சுதர்சனம் MABL.MLA., .கலைஞர் நூற்றாண்டு சிறப்புரையாற்றுபவர் கழக அமைப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி MP தலைமை வகித்தனர்.13வது வார்டு நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.ராஜ், மாவட்ட பிரதிநிதி ரஜினி பாபு, கே.கார்த்தி கேயன், வட்ட அவைத்தலைவர் மதிவாணன், துணை செயலாளர் முத்து ராஜ்
ஜானகி ராமன், விஜயலட்சுமி , பொருளாளர் ராஜன் சாமிநாதன், வர்த்தகர் அணி அமைப்பாளர் துரைராஜ், பகுதி பிரதிநிதி சுந்தர்ராஜ்,பசுபதி, பிரசாத்,கதிரவன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் விழாவில் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது , நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் பத்மநாபன், மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் வை.மா.அருள் தாசன், மாவட்ட கழக நிர்வாகிகள் கிழக்கு மேற்கு மத்திய பகுதி நிர்வாகிகள், திருவொற்றியூர் வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட பகுதி வட்ட அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் கழக மூத்த முன்னோடிகள், ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை
கேபிள் டிவி ராஜா 13வது வட்ட கழக செயலாளர் சிறப்பாக நடத்தினார்-
எம்.மனோகரன் பகுதி பிரதிநிதி. நன்றியுரை ஆற்றினார் .
*
















