தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் – சுகாதாரத்துறை செயலர் உத்தரவு;

0
278

தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மருத்துவ கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் செயலாளராக வசந்தாமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சாந்தி மலர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீனாக சங்குமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாக ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக முருகேசன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சுகந்தி ராஜகுமாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக திருவாசகமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சேலம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோர் நியமனம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here