சென்னை பிரஸ் கிளப் -மறைந்த பழம்பெரும் மூத்த பத்திரிகையாளர் திரு.ஆர்.தேவகடாட்சம், அவர்களின் மகனுமான திரு.R.D.ராஜன்பாபு, அவர்கள் பிறந்த தினம் இன்று:

0
260

CHENNAI PRESS CLUB – சென்னை பிரஸ் கிளப் துணைத் தலைவர்களில் ஒருவரும், மறைந்த பழம்பெரும் மூத்த பத்திரிகையாளர் திரு.ஆர்.தேவகடாட்சம், அவர்களின் மகனுமான திரு.R.D.ராஜன்பாபு, அவர்கள் பிறந்த தினம் இன்று (23.05.2023) அனைவரிடமும் அன்பாக பழகும் அவர்களை ஒட்டுமொத்த மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சார்பில் சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரது சார்பிலும் அவரது பிறந்த நாளில் நூறாண்டுகள் கடந்த பின்னும் குறையேதுமின்றி வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கிறோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here