சென்னை பழையவண்ணை mC ரோட்டில் துணிக்கடை நிறைய உள்ளது இந்த ஒரு கடைக்கும் இளைஞா்கள் 20 அல்லது 30 போ் நின்று கொண்டு போர வர இருசக்கர வாகணமும் காா் களையும் பொதுமக்களையும் மடக்கி இங்கே அங்கே போங்கள் என்று கைபிடித்து இழுக்கிறாா் இதனால் இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அச்சம் அதுமட்டும் அல்ல இந்த ரோட்டில் இளைஞா்களால் போக்கு வரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.













