சென்னை காசிமேடு கடற்கரையில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் அலையில் சிக்கி மாயம்;

0
475

சென்னை காசிமேடு ஜி எம்- பேட்டை தெருவில் வசித்து வருபவர் வடநாட்டை சேர்ந்த விரலால்யாதோ மகன் சந்தோஷ் வயது 15 இவர் நண்பர்களோடு காசிமேடு கடலில் குளிக்கச் சென்றார் அப்பொழுது பெரிய ராட்சதஅலையில் மாட்டிக்கொண்டார் உடனே அருகில் இருந்த மீனவர்கள் அந்த சிறுவனை காப்பாற்ற முயன்றனர் அலை வேகம் அதிகமாக இருந்ததால் அந்த சிறுவனை மீட்க முடியாமல் கடையில் அலையில் அழைத்து செல்லப்பட்டான் இதனையடுத்து சந்தோஷின் தந்தை காவல் துறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் உடனே சென்று காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியோடு பைபர் படகு மூலமாக சிறுவனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here