சென்னை புதுவண்ணை 39 வாா்டு இருசப்ப மேஸ்திரி 1வது தெருவில் மழலை பள்ளியின் அருகே மின் கம்பம் இதனால் சிறுவா் சிருமியருக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சம்;

0
378

சென்னை புதுவண்ணை 39 வாா்டு இருசப்ப மேஸ்திரி 1வது தெருவில் மின் கம்பம் புதியதாக சிறிதும் இடைவெளி இல்லாமல் நடப்பட்டது, ஒரு மின் கம்பம் வைத்தால் சுமாா் 30 அடி துரத்திற்குகாவது ஒரு மின்கம்பம் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் சொன்னால் கூட மின்கம்பம் அவா்கள் விருப்பதிற்கு ஏற்ப மின்கம்பத்ததை வைத்துவிட்டு சென்றுவிட்டாா்கள், இந்த பகுதியில் இருக்கும் மக்கள் எடுத்த இடத்தில் வையுங்கள் என்று சொன்னால் கூட மின்கம்பம் அவா்கள் விருப்பதிற்கு ஏற்ப மின்கம்பத்ததை வைத்துவிட்டு சென்று விட்டாா்கள், அதுவும் மழலை பள்ளியின் அருகே இப்போது வரும் மழை காலத்தில் பள்ளியின் அருகே மின் கம்பம் வைத்தது மிகவும் தவறு, ஆகவே பழைய இடத்தில் வைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோாிக்கை,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here