குடியாத்தத்தை சேர்ந்த 3 வயது மாணவி சிலம்பத்தில் உலக சாதனை

0
201

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னையில் நடைபெற்ற அமெரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்வில் குடியாத்தத்தைச் சார்ந்த 3-வயது மாணவி மௌசிகா ஸ்ரீ, தேசிய நடுவர் கராத்தே யுவராஜ் தலைமையில், அரிமா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக, சிலம்பம் சுழற்சி முறை பிரிவில் கலந்துகொண்டு
20 நிமிடம் 23 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் கம்பு சுழற்சி செய்து அமெரிக்கன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்று
உலக சாதனை புரிந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here