குடியாத்தத்தில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது

0
164

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே சுவாமி விவேகானந்தர் நற்பணி சேவை மன்றத்தின் சார்பில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலையும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் மன்றத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளர்களாக தனகொண்டபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் மன்றத்தின் கௌரவ தலைவர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர் இதில் தங்கம் சீனிவாசன் முரளி கணேஷ் ராகேஷ்குமார் அசோக் குமார் வாசுதேவன் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..‌‌‌‌‌‌‌

குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here