கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்:

0
330

கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்;      கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. முருகப் பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம்,
வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here