உடுமலை பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் தங்கும் விடுதிகள் மற்றும் அரசின் டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் பாதாள சாக்கடை அமைத்துவிட்டு; சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது இதில் தற்போது மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டு நீரில் நீந்திச் செல்லும் நிலையில் சாலை உள்ளது; சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் சாலை அமைக்கும் பணியைச் செய்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா??














