77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவொற்றியூர் 13வது வார்டு சாத்துமா நகரில் (கன்னியா குருகுலம்) அரசு பெண்கள் உயர்நிலை நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இதில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் .டாக்டர் கலாநிதி வீராசாமி MP, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் திரு.தி.மு.தனியரசு மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அப்பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு இரண்டு கிராம் தங்க நாணயமும் அதற்கு அடுத்த அதிக மதிப்பெண் எடுத்த மூன்று மாணவிகளுக்கும் தலா 2000 ரூபாய் எம்.பி.கலாநிதி வீராசாமி வழங்கினார். . மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுடன் எம்.பி. மற்றும் மண்டல குழு தலைவர் தனியரசு ஆகியோர் மாணவிகளுடன் கலந்துரையாடி நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள் . தி.மு. தனியரசு மற்றும் பகுதி துணை செயலாளர் எம்.வி.குமார் ஆகியோர் அடுத்த வருடமும் நன்கு படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவிகளுக்கு 3 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பகுதி துணை செயலாளர் எம்.வி.குமார், கே.பிரபாவதி, பொருளாளர் இரா.குமரேசன் 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுசிலா ராஜா MC 13வது வட்ட கழக செயலாளர் கேபிள் டிவி எம். ராஜா, மாவட்ட பிரதிநிதி ரஜினி பாபு, மாவட்ட பிரதிநிதி டில்லிராஜ் ,7வது வட்ட கழக செயலாளர் தா.கார்த்திகேயன், 13வது வட்ட அவைத்தலைவர் மதிவாணன், 13வட்ட துணை செயலாளர் விஜயலட்சுமி, ஜானகி ராமன், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவண குமார் , 13வது வட்ட பகுதி பிரதிநிதி எம்.மனோகரன், ஏ.சுந்தர்ராஜ், டி.கே.பசுபதி, டி.எஸ்.பிரசாத், பகுதி வர்த்தகர் அணி அமைப்பாளர் துரைராஜ், தகவல் தொழில்நுட்ப அணி பா.சதிஷ் குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டி.பி.பால சுந்தரம், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகிழன், பொறியாளர் அணி KTR பாலமுருகன் தகவல் தொழில் நுட்ப அணி ஜானி தேவா , 8வது வார்டு மூர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி.ஜி.அவினாஷ், சி.எம்.அருண் குமார்,A. தங்கமணி (மு.வ.செ) S. அன்பழகன் (மு.வ.செ) D. பாஸ்கர் (மு.வ.பி) S.அருள் (மு.வ.து.செ) கண்ணையன் T.K. அசோகன் D.சிவகுமார் J.செல்வராஜ் B.தனசேகர் முரசொலி PTC
(கிராம தெரு) B.சங்கர் M.சேகர் N.பாலாஜி KCP ராஜா இளைஞர் அணி ஶ்ரீதர்,மணி, லோகநாதன், கே.மோகன் ராஜ், கலையரசன் சூரிய ராஜ் , ஜி.ஆதிசேஷ், நவாஸ், மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



(கிராம தெரு) B.சங்கர் M.சேகர் N.பாலாஜி KCP ராஜா இளைஞர் அணி ஶ்ரீதர்,மணி, லோகநாதன், கே.மோகன் ராஜ், கலையரசன் சூரிய ராஜ் , ஜி.ஆதிசேஷ், நவாஸ், மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.













