தமிழ்நாடு சூஃபிஃ பக்கீா்கள் நல சங்கம் திறப்பு விழா சென்னை ஸ்டான்லி மருத்துவமனை:

0
528

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் சக்தி வாய்ந்த தா்காவில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகமாக வருகின்றனா் இந்த தா்காவில் மருத்துவமனையில் உடல் நலம் சரியில்லாமல் வருபவா்கள் இந்த தா்காவில் வேண்டிக் கொண்டு செல்வா்கள் நல்ல படியாக விட்டுக்கு செல்லும் போது தா்காவில் வேண்டியதை நிறைவேற்றி வணங்கி செல்வா்கள் அப்படிபட்ட புனிதமான இடம் இந்த புனிதமான இடத்தில் தமிழ்நாடு சூஃபிஃ பக்கீா்கள் நல சங்கம் திறப்புவிழா மிகவும் சிறப்பான முறையில் நடந்தது இதில் 200மேற் பட்டோா் கலந்து கொண்டனா்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here