அகில இந்திய மீனவர் சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் இளைய தளபதி B.சுதாகர் B.A.LLB அவர்களின் 42வது இனிய பிறந்தநாள் விழா:

0
239

அகில இந்திய மீனவர் சங்கத்தின்
மாநில இளைஞர் அணி செயலாளர்
இளைய தளபதி B.சுதாகர் B.A.LLB அவர்களின் 42வது
இனிய பிறந்தநாள் விழா தலைமை அலுவலகத்தில் வைத்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

*பிறந்தநாளை முன்னிட்டு காலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.*

*தேசிய பொதுச்செயலாளர்*

*டாக்டர். M.E.ராஜா Bsc,M.A.B.L,Phd. அவர்கள் .*

*தலைமையில்* 30.11.2021 அன்று மாலை

*இளைய தளபதி B.சுதாகர் B.A.LLB அவர்களின்*

*இனிய 42வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு*

*கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது .*

*தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்தித்தொடர்பாளருமான*

*டாக்டர். நாஞ்சில் P.ரவி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது*

மாநில பொதுச்செயலாளர்.

*PMJF Ln டாக்டர். மனோகர் ஜீ அவர்கள்.*

மாநில துணை தலைவர். *J..தணிகை மலை*

வடசென்னை மாவட்ட செயலாளர்.
*S.M.பாஸ்கரன்.*

மாநில மகளிர் அணி தலைவி. *R.சீத்தா.*

மாநில மகளிர் அணி செயலாளர்.
*ராஜாத்தி ஆறுமுகம்.*

மாநில மகளிர் அணி அமைப்பு செயலாளர்.
*D.சரிதா.*

வடசென்னை மாவட்ட மகளிரணி துணை செயலாளர்.
*M.வசந்தா.*

மாநில மகளிர் அணி துணை செயலாளர்.
*S.பவானி.*

மாநில இளைஞரணி பொதுசெயலாளர்.
*G.ரகு.*

திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி ஒருகிணைப்பாளர்.
*N.இப்ராஹிம்.*

மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர்.
*J.மரியவிஜி.*

R.K.நகர் பகுதி மகளிரணி துணை செயலாளர்.
*S.ஸ்ரீதேவி.*

மாநில இளைஞரணி செயலாளர்.
*E.சேகர்*

வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர். *S.செந்தில்குமார் Bsc.B.L.*

வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர்.
*S.பிரகாஷ் Bsc,B.L.*

43வது வட்ட இளைஞரணி தலைவர்.
*K.நவமணி.*

மாநில தொண்டரணி துணை தலைவர்.
*S.சசிகுமார்*

மாநில அமைப்பு செயலாளர். *D.பன்னீர்செல்வம்.*

மாநில ஊடக பிரிவு செயலாளர்.
*M.G.S.ஷேக் ஜாவித்.*

R.K.நகர் பகுதி இளைஞரணி தலைவர்.
*B.ராஜசெல்வம்.*

R.K.நகர் இளைஞரணி பகுதி செயலாளர்.
*D.பிரபு B.com.*

R.K.நகர் இளைஞரணி பகுதி துணை தலைவர்.
*K.சசிகுமார்*

மாநில மகளிர் அணி துணை தலைவி.
*J.வனிதா.*

மற்றும்
*மாநில,மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் , தலை கீரிடம் அணிவித்தும் வெகு சிறப்பாக பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.*

*அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here