அகில இந்திய மாநாட்டில் ஜார்கண்ட் மாநில சட்டசபை சபாநாயகர் மாண்புமிகு ரவீந்திர நாத் மாத்து கலந்து கொண்டார்;

0
352

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இரண்டாம் நாள் அகில இந்திய மாநாட்டில் ஜார்கண்ட் மாநில சட்டசபை சபாநாயகர் மாண்புமிகு ரவீந்திர நாத் மாத்து கலந்து கொண்டார்..

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு
மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மூன்று நாட்களும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் செல்லும் இடங்களுக்கு உடன் வந்தார்கள்.

குருவா மாவட்டம் பன்சிதர் தொகுதி பாஜக எம். எல். ஏ பானு பிரதாப் சாகி யும் கலந்து கொண்டு சிறப்பித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here