தமிழகம் – கர்நாடகா இடையே 8 மாதத்திற்குப் பிறகு மீண்டும் அரசு பேருந்து போக்குவரத்து;

0
291

மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்திற்கான தடையை தமிழக அரசு நீக்க மறுத்து வந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தமிழகம் – கர்நாடகா மாநிலம் இடையே அரசு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது. இதனால் தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here