வெற்றியை நோக்கி பயணிக்கும் திருத்தணி தொகுதி கோ.அரி!

0
394

====================
====================
மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் கழக அமைப்புச் செயலாளர்,திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் திருத்தணி கோ.அரி.MA.BL.EX.MLA,EX.MP அவர்கள் இன்று ( 20.03.2021 )திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம பஞ்சாயத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு அளிக்கவேண்டி தனக்கு ஆதரவு திரட்டினார்.இவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆவின் தலைவர் வேளஞ்சேரி த.சந்திரன் மற்றும் திருத்தணி ஒன்றிய கழக செயலாளர் திருத்தணி ஒன்றிய துணைத்தலைவர் E.N.கண்டிகை A.ரவி‌ மற்றும் கூட்டணி கழக பொறுப்பாளர்கள் கழக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர், நிருபர்
K.S.திலீப்
பள்ளிப்பட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here