இன்று [13/10/2025] திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ராஜா சர் ராமசாமி முதலியார் 185 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,. திருவெற்றியூர் MTM பள்ளிகளின் மாணவர்களுக்கு சீருடைகளை Madras Highcourt JUSTICE Honorable R. Sathiskumar அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் City Civil Court Principal Judge கார்த்திகேயன், Highcourt AG & OT District Judge ராமநாதன், Dy.AG &OT வர்ஷா ,Addn. Dy.AG&OTஜெகதீசன், ராஜா சர் ராமசாமி முதலியார் குடும்பத்தினர் , MTM Schools Correspondent வழக்கறிஞர் VDS. இன்பநாதன், தலைமையாசிரியர்கள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். (இடம் : Tamilnadu State Legal Service Building 3rd Floor )













