பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1 – மண்டல குழு தலைவர் திமு தனியரசு MC அவர்களும் மண்டல அலுவலர் V. நவேந்திரன் அவர்களும் 2024 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மண்டலம் 1 தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்காக பொதுமக்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டனர் .