நல்லதே நினை நல்லதே நடக்கும்- வாழ்வியல் சிந்தனைகள்:,

0
430

*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
இறைவனை எத்தனை முறை வணங்குகிறோம் என்பதை விட எத்தகைய உள்ளத்தோடு வணங்குகிறோம் என்பது தான் முக்கியம்.

தூங்கவே கூடாது என பகலிலும், தூங்கியே ஆகணும் என இரவிலும், போராட வேண்டியிருக்கிறது.

சிலரிடம் சில விஷயங்களை புரிய வைக்கவே முடியாது. அவர்களாகவே உணர்ந்தால் தான் உண்டு.

இந்த உலகம் என்பது நமது எண்ணங்கள் உணர்வுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பே. நல்லவன் கண்களுக்கு பார்ப்பது எல்லாம் நல்லவையாகத் தோன்றும். தீயவனுக்கு அனைத்தும் தீயதாகவே தோன்றும்.

*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here