அல்ஹம்துலில்லாஹ் ஜ.இ.ஹி., இராயபுரம் கிளை சார்பாக “வலிமையான இந்தியாவை வார்த்தெடுப்போம்” என்ற மையக்கருத்தில் கலந்துரையாடல் !

0
303

அல்ஹம்துலில்லாஹ்
ஜ.இ.ஹி., இராயபுரம் கிளை சார்பாக “வலிமையான இந்தியாவை வார்த்தெடுப்போம்” என்ற மையக்கருத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஜ.இ.ஹி. மாநில செயலாளர் S.N. சிகந்தர், M.A. அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில் Dr. சௌந்தர் ராஜ சுவாமிகள் (கொல்லிமலை சித்தா)
இனியவன் (பட்டிமன்ற பேச்சாளர்)
மௌலவி முஹம்மத் அமீன் பாகவி (இமாம், ஜாமியா மஸ்ஜித்)
Fr. கிரிஸ்டோபர் (CSI Church)
சேஷ நடராஜ் (ESIC Br. Manager)
ச. சீனிவாசன், கார்த்திக் (நீலம் பண்பாட்டு மையம்)
ரவி (பத்திரிகையாளர்)
க. தேசிங், வெங்கட், R. பிரதாபன் (வழக்கறிஞர்கள்)
Dr. கோபலகிருஷ்ணன், Dr. ஜாஹிர் உசேன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here