13வது வட்ட கழக தோழர் ஜெ.முரசொலி MTC அவர்களின் மகள் எம்.பவித்ரா B.Sc.., திருமண வரவேற்பு .

0
18

20-5-2026, மாலை, திருவொற்றியூர் தேரடி வடக்கு மாவட்ட வீதியில் அமைந்துள்ள டி.கே.பி.திருமண மண்டபத்தில், சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி பொருளாளர் இரா.குமரேசன் அவர்களின் சகோதரி மகன் ஏ.அறிவழகன் B.Com.மற்றும் 13வது வட்ட கழக தோழர் ஜெ.முரசொலி MTC அவர்களின் மகள் எம்.பவித்ரா B.Sc.., ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது* நிகழ்ச்சியில் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு அவர்கள் நேரில் சென்று கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தினார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.ராஜ், கிழக்கு பகுதி துணை செயலாளர் எம்.வி.குமார், மாவட்ட பிரதிநிதி ஆர்.ரஜினிபாபு, பி.எஸ்.சைலஸ் மற்றும் 13வது வட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here