இருசக்கர வாகணம் ஒட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணா்வு:

0
147

ஏப் 27 அன்று சென்னை சுங்கச்சாவடி மெட்ரோ அருகில் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு H5 காவல் உதவி ஆய்வுவாளா் கிரிஜா. உதவி ஆய்வாளர் C ரவி  தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகள் 25 பேருக்கு தலா ஒரு ஹெல்மெட் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள்  வழங்கினார்கள். இவ்விழாவின்  அங்கு வந்த பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும்  வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி  மற்றும் மோர் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்டது இவ்விழாவின் பங்கேற்ற  Ex.mc.c .ராதகிருஷ்ணன் கோபிநாத் செந்தில்குமாா் முத்து மெட்டுதெரு மெக்கானிக் தா்மராஜ் இவாகளுடன் k.வரதராஜன் உடன் இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here