சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதி ஸ்ரீவெல்லா பிரசாத் முன்னாள் மத்திய அமைச்சர் முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே வி தங்கபாலு Ex Mp., அவர்களும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் திரு செல்வப்பெருந்தகை MLA., அவர்களும் தமிழ்நாடு ஐஎன்டியூசி தலைவர், சேர்மன் திரு வீசி முனுசாமி அவர்களும் ஐஎன்டியூசி பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.













