அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவருடைய இல்லத்தில் சந்தித்த போது:

0
306

21.01.2023

அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களைஅனைத்து மீனவர்கள் சங்கத்தின்தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி..மாநில அமைப்பு செயலாளர் S.சுப்பிரமணி,வடசென்னை மாவட்ட செயலாளர் S.முருகன்,துணை தலைவர் J.தணிகைமலை,.

துணை செயலாளர் K.ரமேஷ், சீமென் E. சேகர்,வடசென்னை மாவட்ட தலைவர் S.பெரியசாமி,மாநில இளைஞரணி இணை செயலாளர் G.K.ரமேஷ்.மற்றும் மாநில, மாவட்ட ,பகுதி, வட்டகழக நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்தமாக அவருடைய இல்லத்தில் சந்தித்த போது.-

*அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA).*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here