R.K.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு  தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மூன்றடுக்கு கொண்ட கூடுதல் கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்: 

0
377

ஆர் கே நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு  தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ரூ.2.60 ( இரண்டு கோடியே அறுபது லட்சம் மதிப்பீட்டில்) மூன்றடுக்கு
கொண்ட கூடுதல் கட்டிடத்தினை
காணொளி காட்சி வாயிலாக இன்று (20-1-23)திறந்து வைத்தார்  கல்லூரியில் அந்நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு
ஆர் கே நகர் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
உயர்திரு எபிநேசர் ,கல்லூரி முதல்வர் முனைவர் க.சுடர்க்கொடி,துறைத்தலைவர்கள்,பேராசிரிய பெருமக்கள் , மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் கவுன்சிலர்கள் ,பகுதி செயலாளர்கள் மற்றும்
நிர்வாகிகளும் ,கல்லூரி
அலுவலர்களும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here