திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாசார்பில் சங்கர்மில் யூனிட் சார்பில் சங்கர்மில் பகுதியில் மருத்துவ முகாம்நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு
சங்கர்மில் யூனிட் தலைவர்
சையது இப்ராஹிம் தலைமை தாங்கினார்.சங்கர்மில் யூனிட் செயலாளர் இனாமுல் ஹஸன்வரவேற்ப்புரையாற்றினார்சிறப்புஅழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் தாராபுரம் நகர தலைவர் முஹம்மது இஷாக் மற்றும் நகர செயலாளர் அப்துல்லாSDPI கட்சியின் தாராபுரம் தொகுதி தலைவர் முஹம்மது இஸ்மாயில்தொகுதி செயலாளர் சையது அபுதாஹிர்* ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில்தாராபுரம் நகர தலைவர்
மௌலவிஜியாவுதீன் உலூமிஅவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமூகத்தைச்சேர்ந்த 400 குடும்பங்களுக்கு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆர்சனிக் ஆல்பம் 30C மாத்திரைவழங்கப்பட்டது.இதில் சங்கர்மில் யூனிட் PFI உறுப்பினர்கள்
SDPI உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இறுதியாக யூனிட் உறுப்பினர் ரியாஜ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.















