அதிமுக வேட்பாளர் திரு . R. S. ராஜேஷ் தீவிர வாக்கு பிரச்சாரம் .

0
49

R.K. நகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளர் திரு . R.S. ராஜேஷ் இன்று காலை 8-3-2025 8 மணி அளவில் வள்ளுவர் நகர் பாரதியார் நகர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வழி நெடுக பூ மழை பொழிந்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் அவரை வாழ்த்தினார்கள். கூட்டணி கட்சியினர் பலர் அவர் கூட நடந்தே சென்று ஒன்று விடாமல் வீடு. கடை என வாக்கு சேகரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here