
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கினங்க,
நகர்ப்புர உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களின் உத்தரவின் பேரில், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்களின் கோரிக்கையினை ஏற்று 53வது வார்டு
சி.பி.ரோடு பகுதியில், ரூ.3 கோடியே 30 இலட்சம் செலவில்,
(LKG) முதல் (+2) வரை பயிலும் மாணவர்களுக்கான
புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளுக்குசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தா.இளைய அருணா அவர்களும் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்களும் இணைந்து அடிக்கல் நாட்டித் துவக்கிவைத்தனர்.
உடன் மண்டல குழுத் தலைவர் திரு.ஸ்ரீராமலு,
இராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் திரு.வ.பெ.சுரேஷ், மாமன்ற உறுப்பினர் திருமதி.வேளாங்கண்ணி, வட்ட கழக செயலாளர்கள் திரு.கௌரிஷ்வரன்,
பால லட்சுமணன், பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் இருந்தனர்..













