2024-ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை-காவலர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது;

0
296

2024-ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் உத்தரவின் படி மாவட்ட காவலர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி (கிரிக்கெட்) திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here