திருவொற்றியூர் மேற்கு பகுதி மூன்றாவது வட்டம் அன்னை சிவகாமி நகர் பத்தாவது தெருவில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி MP..

0
122

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி  அவர்களின் முயற்சியால் காமராஜர் துறைமுகத்தின் சமூகப் பொறுப்பு நிதி பெறப்பட்டு, மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ் சுதர்சனம், எம்எல்ஏ அவர்கள் அறிவுறுத்தலில் திருவொற்றியூர் மேற்கு பகுதி மூன்றாவது வட்டம் அன்னை சிவகாமி நகர் பத்தாவது தெருவில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய பெருமக்களும் மற்றும் கட்சி பிரமுகர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழா முடிவில் பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here