
பெஞ்சல் புயல் காரணமாக 1 வது மண்டலம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் .பொதுமக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் (01-12-2024) மேட்டு தெரு நேரு மழலையர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் BP.& SUGAR உடற்பரிசோதனை செய்து அவரவர்களின் உடல்நிலையை பொறுத்து மருத்துவ பரிசோதனை செய்து பயன் பெற்றனர்..












