விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் திரு. அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு ;

0
160

விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் 2024 , வேட்பாளர் திரு. அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்காக, சென்னை வடகிழக்கு மாவட்த்திற்க்கு ஒதுக்கப்பட்டுள்ள சிந்தாமணி தேர்தல் அலுவலகத்தில்  தேர்தல் பணியில் , மாவட்ட செயலாளர் R சுதர்சனம் MLA அவர்களின் தலைமையில் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 1வது மண்டல குழு தலைவர், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர்  தி.மு.தனியரசு Mc, மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர்  துக்காராம், சோழவரம் ஒன்றிய செயலாளர் கருணாகரன், திருவொற்றியூர் கிழக்கு பகுதி துணை செயலாளர் எம்.வீ.குமார், பொருளாளர் இரா.குமரேசன், மேற்கு பகுதி துணை செயலாளர் குமரவேல்,13வது வட்ட கழக செயலாளர் கேபிள் டிவி எம்.ராஜா, 8வது வட்ட கழக செயலாளர் டி.சி.வி.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி ஆர்.டில்லி ராஜ், ஆர்.ரஜினிபாபு, 13வது வட்ட அவைத்தலைவர் அ.மதிவாணன், பகுதி பிரதிநிதி மனோகர், டி.எஸ்.பிரசாத், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜி.நடராஜன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சி.எம்.அருண் குமார்,சிவக்குமார் 13வது வட்ட கழக தோழர்கள் ஏ.சுந்தர்ராஜன், ஏ.தங்கமணி, டி.கே.அசோகன், ஜி.முரசொலி மற்றும் விக்ரவாண்டி கிழக்கு ஒன்றியம் அய்யூர் அகரம் பாக் முகவர்கள் ஆகியோருடன் தேர்தல் பணியில் சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க.  வெற்றி பெற  வாக்கு சேகரித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here