. வாழ்க மணமக்கள் – இன்று 12-06-2024 திமுகமாவட்டபிரதிநிதி பி.எஸ்.சைலஸ் அவர்களின் மூத்த மகள், பி.எஸ்.பொய்யாமொழி; ச.ராஜ்குமார்.
இவர்களின் இல்லறம் ஏற்பு விழா இன்றுமாலை
4 மணி அளவில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள,
தூய ஜார்ஜ் கத்தீட்ரல் பேராலயத்தில் நடைபெறஉள்ளது.
அதனைத் தொடர்ந்து டோல்கேட் தங்கம் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாலை 6.45 மணிக்கு நடைபெறுகிறது.
திருவொற்றியூர் கிழக்குப் பகுதி செயலாளர், மண்டலக் குழுத் தலைவர் தி.மு.தனியரசு வரவேற்கிறார்.
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர், மாநில மீனவர் அணித் துணைத் தலைவர் *கே.பி.சங்கர்* தலைமை தாங்குகிறார்.
வழக்கறிஞர்;திருவொற்றியூர் மேற்குப் பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன்
மத்திய பகுதி செயலாளர் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம்
தலைமைக் கழக வழக்கறிஞர்;
மாமன்ற உறுப்பினர்
கவி கணேசன், வட்ட செயலாளர்கள் கே.பி. சொக்கலிங்கம்,க.வீ.சத்தீஷ் குமார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார் முன்னிலை வகிக்கின்றனர்.
வடகிழக்கு மாவட்டச் செயலாளர்;மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர்; தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன ,வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி.ஆர். கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர்.
பனை மர தொழிலாளர் நல வாரியத் தலைவர்;சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன் திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர் *மயிலை சி.தசரதன்*,சுற்றுச்சூழல் அணி மாநில துணைத்தலைவர் *பழ. செல்வகுமார்*,மனித உரிமை ஆணையர் வழக்கறிஞர் வி.கண்ணதாசன் மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஆர்.பத்மநாபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.


. வாழ்க மணமக்கள் – இன்று 12-06-2024 திமுகமாவட்டபிரதிநிதி பி.எஸ்.சைலஸ் அவர்களின் மூத்த மகள், பி.எஸ்.பொய்யாமொழி; ச.ராஜ்குமார்.











