தமிழ்நாடு ஆர் கே நகரில் நியாய விலை கடை மற்றும் மகளிர் பயிற்சித் திறன் மையம்; By admin - October 23, 2023 0 229 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp ஆர் கே நகரில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் மகளிர் பயிற்சித் திறன் மையம் கட்டிட கட்டுமான பணியை ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் JJ. எபினேசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.