ஆர் கே நகரில் நியாய விலை கடை மற்றும் மகளிர் பயிற்சித் திறன் மையம்;

0
227

ஆர் கே நகரில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் மகளிர் பயிற்சித் திறன் மையம் கட்டிட கட்டுமான பணியை ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் JJ. எபினேசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here