அனைத்து மீனவர் சங்கங்களின் சார்பாக நன்றி;

0
245

சென்னை *காசிமேடு* மீன்பிடி துறைமுகத்தில் *மீன்பிடி தொழில் செய்து வருபவர்களுக்கும், மீன் வியாபாரம் மற்றும் மீன் பதப்படுத்தும் 11 மீனவ ஆண்கள், மீனவ பெண்களுக்கு*

*ஒரு கோடியே 10 லட்சம் வங்கி கடனும்,*

*மாநில அரசின் மானியமாக 29 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தமாக*

*ஒரு கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் கடன் மற்றும் உதவி தொகையாக வழங்கிய …*

*மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும்*

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர்.
*மாண்புமிகு : தா.மோ.அன்பரசன் அவர்களுக்கும்*

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்.
*மாண்புமிகு: கலாநிதி வீராசாமி அவர்களுக்கும்*

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில மீனவரணி துணை தலைவருமான
*திரு.கே.பி.சங்கர் அவர்களுக்கும்*

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர்.
*திரு. ஜே.ஜே.எபினேசர் அவர்களுக்கும்*

இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்.
*ஐட்ரீம் திரு. இரா. மூர்த்தி அவர்களுக்கும்.*

குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மண்டல இணை இயக்குநர். *திரு.Er.N.இளங்கோவன் அவர்களுக்கும்.*

மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர். *திருமதி. N.தாரணி அவர்களுக்கும்.*

சென்னை மாவட்ட வள அலுவலர்.
*திரு.V.P.மணிபாரதி அவர்களுக்கும்*

கோடம்பாக்கம் யூனியன் பேங் ஆஃப் இந்தியா வங்கி கிளை மேலாளர் *திரு.S. விக்னேஸ்வரன் அவர்களுக்கும்  நன்றி .

அடையாறு பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மேலாளர் *திரு.D. பிரகாஷ் பாபு அவர்களுக்கும்*

*மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.*

*அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA)*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here