குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் உள்ள கங்காதர சுவாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0
275

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் உள்ள கங்காதர சுவாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பிச்சனூர் பகுதியில் உள்ள கங்காதர சுவாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த கோரி அப்பகுதி மக்கள் சார்ப்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நகரச் செயலாளர் ரமேஷ் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தேவராஜ் ,பழனி ,தினகரன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அண்ணாமலை தமிழ்செல்வன் தியாகராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் பள்ளியை தரம் உயர்ந்த கோரி கோஷங்களும் எழுப்பப்பட்டது

குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here