வேலூர் மாவட்டம் குடியாத்தம்,
அதிமுக குடியாத்தம் மேற்கு ஒன்றியத்தில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவா தைத் திருநாளான பொங்கல் நாளை முன்னிட்டு
தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனிதனின் மனது அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! என கட்சி தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இலவச வேட்டி சேலை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்














