காலடிப்பேட்டை அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள்   திருக்கோயிலில் நெல்மணி மாலை சூடிய இராஜா அலங்காரத்தில் பெருமாள்:

0
265

புரட்டாசி  மூன்றாம் வாரமான இன்று  திருவொற்றியூர்  காலடிப்பேட்டை அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள்   திருக்கோயிலில்  நெல்மணி மாலை சூடிய இராஜா அலங்காரத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பவள வண்ண பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here