அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை 81 -தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்வேலை வாய்ப்பு:

0
323

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் H.C.L Tech நிறுவனம் இணைந்து நடத்திய
வேலை வாய்ப்புடன் கூடிய கல்வி திட்டத்தின் சார்பாக ஆர் கே நகர் அரசு கலைக் கல்லூரி சார்ந்த 7 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பணியாற்ற பணியானை பெற்று HCL யில் பணியுடன் கூடிய படிப்பை தொடர உள்ளனர். தேர்ச்சி பெற்ற எழுவரும் கல்லூரி முதல்வர் முனைவர் க. சுடர்கொடி அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
உடன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர் G ராஜ். தமிழ் விரிவுரையாளர் முனைவர் இரா.சங்கர். துணை முதல்வர் Dr ஜக்கரையா, Dr ஹோமா ஜோ,  பேரா.  ராகவன் ஆகியோர் வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here